எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்றுவரை எனக்கு 
       என்னை தெரியவில்லை
தேடினேன் கிடைக்கவில்லை 
        நேசம் உன்னிடத்தில் 
 பெற்றதும்  புதிதாகப் 
          பிறந்தேன்
 நான் காணும் உலகம் நீ 
        வந்தபின் அழகானது
வாழ விரும்பாத எனக்கு 
     தனித்தீவில் உன்னுடன்
இயற்கை அழகை 
     ஆனந்தமாய் ரசித்து வாழ
 ஆசை வந்தது  உன்னில்
        இனிமையாய் ஒன்றாக 
 அணைப்பில் என் உயிர் 
         அணைந்திட ஏக்கம்
  அடைந்தது நீ  வருவாயா 
       என் கண்ணே

மேலும்

  மதுவாகி‌ மாதுவாகி யாதுமாகி அவள்...

மேலும்

Unai maraka ninaithapothu

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தேர்வுக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Jul-2018 7:02 pm

Day by day, week ends,

week by week, month ends,

month by month, year ends,

my love for u never ends.

மேலும்

காதல்என் காதலை நன்றாக உணர்ந்தவுளும் நீ தான்......
சில நேரம் விளையாட்டாக வேதனைகளை என்னுள்
விதைப்பவளும் நீ தான்.....!!நடிப்பது நீயாக இருந்தாலும்
உன்னக்காக என்றும் துடிப்பது நான் மட்டும் தான்..
நினைவில் வைத்து கொள்......
Tom

மேலும்


மேலே