எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



My Fav Song ...

எல்லைகள் ஏதும் கிடையாது இசைக்கு ...
மொழிகள் தேவை இல்லை ...
காற்றை போல் எங்கும் பரவியது  இசை ...

மேலும்

நன்றி தமிழே ... 24-Jun-2017 8:08 pm
போற்றுதற்குரிய பதிவு பாராட்டுக்கள் -------------------------- எது இசை ! கங்கால் - ஜுபீன் கார்க் பல்வேறு பாடலிலே புதுப்பாங்கும் புதுக்கருத்தும் பல்பொருளின் நல்லழகும் உயர்வும் உற்சாகம் 25-May-2017 6:37 pm



என்ன ஒரு அழகான வரிகள் ...
தென்றலை போல் ஒரு இசை ...
பெண்ணின் மொழி...

மேலும்

எனக்கு பிடித்த பாடல்
*****

படம் : மே மாதம்
பாடலாசிரியர் : வைரமுத்து

மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தைமேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தைமேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

பூக்களை பிரித்து புத்தகம் படித்தேன்
புல்வெளி கண்டால்  முயல்போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதை கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையில் ஒருபாதி நான் இங்கு வசிப்பேன்
வாழ்கையில் மறுபாதி நான் இங்கு  ரசிப்பேன்
காற்றிலொரு மேகம் போலே நான் என்றும் மிதப்பேன்
மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம் பாடவரும் பெண்ணுக்கு
சந்தம் தந்துவிடும் மைனாக்கள்
வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம் பாடவரும் பெண்ணுக்கு
சந்தம் தந்துவிடும் மைனாக்கள்

காவிரி மணலில் நடந்ததும் இல்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததும் இல்லை
சுட சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாக போனதும் இல்லை
சமயத்தில் நானாக ஆனதும் இல்லை
ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை

மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தைமேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தைமேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம் பாடவரும் பெண்ணுக்கு
சந்தம் தந்துவிடும் மைனாக்கள்
வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம் பாடவரும் பெண்ணுக்கு
சந்தம் தந்துவிடும் மைனாக்கள்

மேலும்


மேலே