எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

My Childhood Song

விழுப்புரத்தில்  சிறுவயதில் காணும் பொங்கல் (கரிநாள்) அன்று காலை முதல்  தியேட்டரில் ஒரு படம் , மதியம் ஒரு தியேட்டரில் இன்னொரு படம் ,
மாலை இன்னொரு தியேட்டரில் இன்னொரு படம் ...
அந்த மூன்று படங்களும் மூன்று விதம் ...
மூன்றுமே சக்கை போடு போட்டது ...
நன்றாக நியாபகம் இருக்கிறது டாப் 10  மூவிஸ் ல் மூன்றுமே முதல் இடம் ...

என்ன படங்களா ...
வசீகரா தூள் சொக்கத்தங்கம்

என்ன தான் படங்களை தொலைக்காட்சியில் பார்த்தாலும் திரையரங்குகளில் பார்ப்பதே அலாதியானது ...
நல்லா நியாபகம் இருக்கு ...
திண்டிவனம் பகவதி முதல் நாள் முதல் காட்சி ...

காதலில் விழுந்தேன்
நண்பன்
அ ஆ இ ஈ
வீர தாலாட்டு
வானத்தை போல
குஷி
விஸ்வரூபம்
பில்லா 2
அரண்மனை 2
வேலாயுதம்
வில்லு
சேது
திருக்கோவிலூரில் ஆதி
திருப்பாச்சி
இரும்பு குதிரை
தெறி
பத்து என்றதுக்குள்ள
தசாவதாரம்
பாண்டிச்சேரி குட்டி
பிரியமான தோழி
ஜெயம் இரண்டும் ஒரே நாள்
நண்பனும் அ ஆ இ ஈ யும்
வீரத்தாலாட்டோட முரளி நடித்த இன்னொரு படமும் ரிலீஸ் ஆச்சே ...ம்ம் பொற்காலம் ...சென்னைல
பாடி பாடி சாகடித்திருப்பேன் மஞ்சள் கலரு ஜிங்குஜாங் ...சிவப்பு கலரு ஜிங்குஜாங்

கொஞ்சம் எனக்கு நியாபகமறதி கொஞ்சம் தான் நியாபகம் வருது .....

(பொழுது போக்கை பொழுது போக்காகவே பார்க்கிறேன் ,,அப்பா சொல்வார் ஒரு படத்தை பத்து முறைக்கும் மேல் பார்த்தார் என்று ...ஆனால் அவர்கள் அதையே  வாழ்க்கையாக்கவில்லை ...சின்ன வயசுல அப்பா பழைய பாட்டெல்லாம் சொல்லி கொடுப்பார் ...சும்மா முனு முணுத்திட்டே இருப்பேன் ...என்ன பாட்டுங்க ...பாட்டு பாட்டு தான் ...எல்லா காலத்திலேயும் ....)


















மேலும்


மேலே