எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல, ஆனால் முடிவெடுப்பதற்காகவே ஒருவனை பலரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.

  -மன்சூர் 


ஆதி காலத்தில் யாருக்கு மிக பலம் அல்லது வசதி இருந்ததோ அவர்கள் அச்சுறுத்தலையும் பயத்தையும் காட்டி மற்றவர்களை அடிமையாக வைத்திருந்தனர்.
காலம் மாற மாற அவர்களின் யுக்தியும் மாறின.

 இன்று நாம் யார்க்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை நாமே தேர்ந்தெடுக்கும் தன்மையை உரிமை என்ற பெயரால் உருவாக்கி விட்டனர்.  

மன்னர் ஆட்சியை விட மக்கள் ஆட்சியே சிறந்தது என ஒருவனை தேர்ந்தெடுப்பதும், மக்களால் ஆட்சியையே மாற்றி அமைக்க முடியும் என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டாலும் எப்போதும் நம்மை ஒருவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.


மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:23 pm

மக்கள் எல்லாம் மக்காய் உள்ளவரை

நகரப் பேருந்து நாலு சக்கரம் பாயும் பேருந்து

சிறந்தப் பேருந்து மிகச் சிறந்த பேந்து

சாய்வு தளப் பேருந்து தூங்கும் வசதிப் பேருந்து

குளிரூட்டிய பேருந்து குலுக்கி விடாப் பேருந்து

அரசு விட்டுள்ள அற்புதப் பேருந்துகள் வகை

40 கிலோ மீட்டருக்கு ரூபாய் 15 முதல் 52 வரை

அவைகளின் வேகமோ அனைத்தும் ஒன்றாய்

இருக்கைகளின் தரமோ எதற்கும் பொருந்தாமல்

பேரில் மட்டுமே பேருந்துகளின் வகை

ஏன் இது என்றால் இறக்கி விடுகின்றனர்

எப்புகார் அளிப்பினும் ஏளனிக்கின்றனர்

சட்டத்தின் வழிச் சென்றால் மரச்சட்ட அடி வருது

பணம் என்ன வானத்து மழையிலா வருது

பொய்க் கூறும் அரசுக்கு இது எங்கே புரியுது

மக்கள் எல்லாம் மக்காய் உள்ளவரை

மாநிலம் ஆளுவோர் கெடு செயலையே செய்வர்.

---- நன்னாடன்.


மேலும்

தமிழ்நாடு  இப்போது !!!

மேலும்

நன்றி அரசியல் அறியாத சரி தப்பு பார்க்க தெரியாத சிறு பருவத்திலே ஒரு பெண்ணாக இந்த பெண்மணியின் தைரியம் கம்பீரம் கண்டு அதிசயத்திருக்கிறேன் 21-Sep-2017 7:54 pm
கருத்துக்கு நன்றி .. 21-Sep-2017 7:51 pm
மக்கள் விரும்பும் அரசியலும் விதியின் முடிவில் சிக்கிக் கொண்டது. பெண்ணாக பிறந்து ஒரு தேசத்தை ஆள்வது என்பது மிகப்பெரிய சாதனை. துவண்டு கிடக்கும் பெண்களுக்கெல்லாம் இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களும் பாடங்கள்.., போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 21-Sep-2017 11:25 am
அரசியல் விழிப்பு உணர்வுப் படைப்பு தமிழா விழித்து ஏழு ! போராடு புறநானூற்று வீரர்களே வீர மங்கைகளே தாய்மார்களே பெற்றோர்களே மாணவர்களே மாணவிகளே புதுமைப் பெண்களே குழந்தைகளே போராடுவோம் வெற்றி கிடைக்க ஆவண செய்வோம் l 21-Sep-2017 4:08 am

மேலே