எண்ணம்
(Eluthu Ennam)
எதிர்கோளின் ஆற்ற இயலாதான் வெற்றுக் குதிர்போல் அவனாட்சி கொல்!.... (காளியப்பன் எசேக்கியல்)
23-Apr-2018 7:11 pm
எதிர்கோளின் ஆற்ற இயலாதான் வெற்றுக்
குதிர்போல் அவனாட்சி கொல்!.
பொருள்: பிறருடைய செயல்களை எதிர்நோக்கி மாற்றுச் செயல்களுக்கான ஆற்றலுடன் வினையாற்ற முடியாதவனின் அரசாட்சியானது தானியங்கள் வைப்பதற்காகச் செய்யப்பட்டு, ஒன்றுமில்லாது வெறுமையாக இருக்கும் தானியக் கூட்டிற்கு ஒப்பாகும்; அப்படிப்பட்ட ஆட்சியை அழித்துவிடு.