எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

               கோபம் கொள்ளும் குழந்தையை எப்படி கையாள்வது?


‘எவ்வளவோ பெரிய பிரச்னைகளை கூட என்னால் சமாளித்துவிட முடியும்; ஆனால் கோபப்படும் குழந்தையை என்னால் சமாளிக்கவே முடியவில்லை’ என்பவரா நீங்கள்? நிச்சயம் நீங்கள் தனியாள் இல்லை. பெரும்பாலான பெற்றோர்களின் பிரச்னையே, கோபம் கொள்ளும் குழந்தையை எப்படி கையாளுவது என்பதுதான். இதற்கு தீர்வு காண, நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைகளை e1life.com உங்களுக்காக வழங்குகிறது. குழந்தையின் கோபம் என்பது பொதுவாக மனம் காயப்படுவது, விரக்தி, அவமானம், பொறாமை அல்லது நிராகரிக்கப்படுவது போன்ற உணர்வுகளின் வெளிப்பாடு தான். உதாரணத்துக்கு பெற்றோர் சொல்லியும் அக்கா எதையாவது தன்னுடன் பகிர மறுக்கும் போது, மிகவும் வருத்தமும் விரக்தியுடன் அடையும் குழந்தை, தான் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாக உணரும்போது, அதை கோபமாக வெளிப்படுத்துகிறது. தான் கேட்கும் ஸ்நாக்ஸ் கிடைக்கவில்லையென்று அல்லது சகக் குழந்தையுடன் பொம்மைக்காக சண்டையிடும் போது, குழந்தைகள் அடிக்கடி கோபமடைகிறார்கள். கோபப்படுவதில் தவறில்லை. ஆனால் அதை வெளிப்படுத்தும் விதத்தில் தான் தவறு செய்கிறார்கள்.  மேலும்

பிரபலமான எண்ணங்கள்

மேலே