எண்ணம்
(Eluthu Ennam)
#என் முதல் ஹைக்கூ தொடர்வண்டியினுல்.ஓர் தொடரி..பார்வையற்றோர் அணிவகுப்பு...... (மாயா)
20-Mar-2020 12:49 am
#என் முதல் ஹைக்கூ
தொடர்வண்டியினுல்.
ஓர் தொடரி..
பார்வையற்றோர் அணிவகுப்பு...
அருமை 20-Mar-2020 8:33 am
மின்னலாய் நீ நடந்து போகையிலே
இடி முழக்கம் எந்தன் நெஞ்சில்
காதல் மழை வரப்போகிறதோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மேலும்...