எண்ணம்
(Eluthu Ennam)
கரைக்கிறேன்
உன் நினைவுகளை
என் கண்ணீர்த் துளிகளாய்
மாறா வடுவாகி
வலிகளை மறந்தும்
வெளிப்படுகிறாய் வேதனையாய்
😢🐟🐟நீருக்கடியில் உலாவும் வண்ணகயலே வா🐟!. உனக்காக குளக்கரையில் அமர்ந்து... (வாலி ரசிகன்)
23-Jul-2018 9:27 am
😢🐟🐟நீருக்கடியில் உலாவும் வண்ணகயலே வா🐟!. உனக்காக குளக்கரையில் அமர்ந்து இருக்கிறேன் என்னைகாண வா🐟!.. புன்னகை மலர்ந்தாலும், வேதனை மலர்ந்தாலும் ... உன் முகம் கண்டே ஜீவித்து இருக்கிறேன் ஆறுதல் சொல்ல ஆள் இல்லை சீக்கிரம் வா🐟!... நேரம் ஆக ஆக என் கண்ணில் நீர் கசிகிறதே... வலையில் சிக்கினாய இல்லை எதேனும் வாயிக்குள் சிக்கினாய.... என் எண்ணம் உன்மை இல்லை என்று சொல்ல வெளியே வா...🐟🐟😢
மனதில் வேதனை பூக்க.! வலி மொய்க்க... நெஞ்சில் வசந்தகாலங்கள்.... இனிமையாக பேசி, பழகி, ரசித்தவன் நான்... மனதின் ரணத்தையும் ரசிக்கிறேன்....
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் போற்றுதற்குரிய இலக்கிய படைப்பை தேர்ந்தெடுத்தமைக்கு பாராட்டுக்கள்
05-Jun-2018 5:57 pm
நினைவுகள் சுமந்துநிஜத்தை தொலைத்துவருடங்கள் கழிந்தும்வலி மட்டும் கழியாமல்கரை அறியா... (சீத்தாராமன்)
24-Jun-2016 5:18 pm
நினைவுகள் சுமந்து
நிஜத்தை தொலைத்து
வருடங்கள் கழிந்தும்
வலி மட்டும் கழியாமல்
கரை அறியா தரையில் நானும்
ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
தொடுவானமாய் ... !!