anbu எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

All frds how are you 

Unga yellorudiya saport yenaku venum please saport panunga 

மேலும்

All frds how are you 

Unga yellorudiya saport yenaku venum please saport panunga 

மேலும்

உந்தன் திருவாய் திறந்து நீ பேசும் அந்த தருவாய்க்காக நன் ஏங்கி கொண்டிருக்கிறேன்...

மேலும்

நட்பை  விட  வேறு  பெரிய  சொந்தம் இவ்வுலகில்  இல்லை  என்று  மார் தட்டி  கொண்டு  இருந்தேன்  ஆனால்  அதையும்  தாண்டிய  ஒரு  சொந்தம்  நான்  இருக்கிறேன்  என்று  என்  தோள் தட்டி  உறைத்தாள்  என்  அன்பு  அன்னை

மேலும்


மேலே