எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் இதயத்தில் எழுதபடாத இலக்கணம் ,
காலம் கடந்தும் கறைபடியாத 
இலக்கியம்,
தன் மானத்திற்காக துடிக்கும் ஒரு 
இலக்கண ,இலக்கியம் என் ஒரு தலை காதல்.

மேலும்

 பேருந்து பயணம்அவள் வருகைக்காக கால் கடுக்க காத்திருக்கிரேன் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி செல்ல.

தி.ராமராஜன் M.com


மேலும்


மேலே