எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடிக்கிறேன் !
நல்லவனாக நடிக்கிறேன் உன் முன் மட்டும் 
காரணம் தெரியாமல் !!

மேலும்

உன் சத்தம் கேட்டு எழுந்துவிட!

என் நித்திரையும் களைந்துவிட!

உன் முத்தங்களும் உதிர்ந்துவிட!

என் மனமெங்கும் சிலிர்த்துவிட!

மஞ்சத்தில் வீழ்ந்தேனடா!

உன் நெஞ்சின் மேல் சாய்ந்தேனடா!   

மேலும்

மேகத்திட்கு காற்று சொல்லும் காதல் நீரானது

வானிட்கு நிலவு சொல்லும் காதல் ஒளி ஆனது
மண்ணிட்கு விதை சொல்லும் காதல் பயிர் ஆனது
கணவனுக்கு மனைவி சொல்லும் காதல் கருவானது
கருவிட்கு தாய் சொல்லும் காதல் உறவானது
மலைக்கு நீர் சொல்லும் காதல் ஆறானது
அதுபோல்
காதலுக்கு காதல் சொல்லும் காதல் காதலானது
கடல் கடந்து வரும் காற்றை போல் காதலையும் சுவாசிப்போம்



மேலும்

நான் இதை விரும்புகிரென் 22-Aug-2016 9:33 am

மேலே