எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புதியதாய் பிறந்திடு !!!

ஓ மனிதா வரும் புத்தாண்டில் புதியதாய் பிறந்திடு !

இனி ஒரு விதி செய்! 

இன்பமாய் வாழ் !  உன்னால் / என்னால் முடியும் .....  நம்பு !

முடியும் முடியாது என்பது நீ / நான் முடிவெடுப்பதை பொறுத்ததே !

உலக மக்களில் ஒருவனாக நீ / நான் இருக்கலாம், ஆனால் ஒருவருக்காவது உலகமாயிருப்போம் !

வீழ்வது தவறல்ல! வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு, வளமாய் வாழ எழுந்திருப்போம் !

உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை, அதனால் உழைத்திடுவோம் !

ஆம், புதியதாய் பிறக்க வரும் புத்தாண்டில் பிள்ளையார்  சுழி போட்டிடுவோம் !!

அன்புடன் மு.ரா.



மேலும்

குறிக்கோள் !!

நம்மால் முடியும் !
முடிவு எடுப்போம் !
திட்டமிடுவோம் !
செயல்படுவோம் !
இடைவிடாது செயல்படுவோம் !
தொடர்ந்து செயல்படுவோம் !
முடியும் !
உறுதியாக 
நிச்சயமாக 
நம்மால் வெற்றி பெற முடியும் .

அன்புடன் மு.ரா.

மேலும்

அறிவிலே தெளிவு         நெஞ்சிலே உறுதி 

சோர்வற்ற ஒழுக்கமும்,  கடமையும், உன்னையும் / என்னையும் உயர்வடைய செய்யும் ....
அன்புடன் மு.ரா.

மேலும்


மேலே