இந்தியா கருத்து கணிப்பு
(Karuththu Kanippu)
தமிழகத்தின் மிக நெருங்கிய நட்பு மாநிலமாக எந்த மாநிலத்தை கருதலாம்?
விக்ரம்
07-Jun-14
கேரளா
கர்நாடகா
ஆந்திரா
மகாராஷ்டிரா
குஜராத்
ஓடிஷா
பீகார்
உத்திரப்பிரதேசம்
டெல்லி
ஜம்மு காஷ்மீர்
வட மேற்கு மாநிலங்கள்
மற்றவை
யாருமில்லை
உங்கள் கருத்து
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து குறித்த மறு ஆய்வு தேவையா?
விக்ரம்
29-May-14
எல் நினோ இந்தியாவையும், உலகத்தையும் இந்த வருடம் பாதிக்குமா?
விக்ரம்
17-Apr-14
பாதிக்கும்
மிக அதிகமாக பதிக்கும்
பாதிக்காது
அதைப் பற்றி எனக்கு தெரியாது
அதைப் பற்றி எனக்கு கவலையில்லை
உங்கள் கருத்து
சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா தடை செய்ய வேண்டும் என்ற HSBC -ன் கோரிக்கைப் பற்றிய உங்கள் கருத்து
விக்ரம்
19-Mar-14
சர்க்கரை ஏற்றுமதி விவசாயிகளுக்கு மிக முக்கியம்
இந்தியாவிலேயே தேவை அதிகமுள்ளதால் ஏற்றுமதி கூடாது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
தேர்தலுக்கு முந்தைய பிரதமர் வேட்பாளர் கருத்து கணிப்பு யார் அடுத்த பிரதமராக வருவார்?
விக்ரம்
21-Feb-14
நரேந்திர மோடி
ராகுல் காந்தி
ஜெயலலிதா
முலாயம் சிங் யாதவ்
மம்தா பானர்ஜி
அர்விந்த் கெஜ்ரிவால்
வேறு நபர்
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
இந்தியாவின் மிகச்சிறந்த நகரம் இவற்றில் எது?
விக்ரம்
06-Feb-14
புதுதில்லி
மும்பை
பெங்களுரு
சென்னை
ஹைதராபாத்
புனே
கொல்கத்தா
அகமதாபாத்
சண்டிகர்ஹ்
ஜெய்ப்பூர்
சூரத்
கொச்சி
நாக்பூர்
மற்றவை
இவற்றில் ஏதுமில்லை
உங்கள் கருத்து
நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது
விக்ரம்
01-Feb-14
இந்திய அணி எப்போதும் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடாது
இளைஞர்கள் அதிகம் அடங்கிய இந்த அணிக்கு இன்னும் வெளிநாட்டு அனுபவம் தேவை
கருத்து கூற விரும்பவில்லை
தோனி தலைமையிலான இந்த அணி இந்தியாவில் மட்டுமே திறமையை காட்டும்
வரும் காலத்தில் இது சிறந்த அணியாக மாறும்
உங்கள் கருத்து
நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது
விக்ரம்
19-Dec-13
இது அரசு துறையிலுள்ள ஊழலை குறைக்கும்
இந்த மசோதாவால் எந்த மாற்றமும் ஏற்படாது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
அமெரிக்காவுக்கான இந்திய பெண் தூதரக அதிகாரி மீது அமேரிக்கா நடத்திய நிர்வாண சோதனைக்கு இந்தியா பலத்த பதிலடி கொடுத்துள்ளது
விக்ரம்
18-Dec-13
இந்தியாவிலிருந்து செல்லும் அதிகாரிகள் அந்நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும்
இந்தியா எடுத்த நடவடிக்கை மிகவும் பாராட்டுதற்குரியது
இந்த பிரச்சனை இரு நாட்டு உறவை பாதிக்கும்
இது ஒரு பிரச்சனையே அல்ல
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் Article 370 - ஐ பற்றி விவாதிக்க வேண்டும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்
விக்ரம்
03-Dec-13
மற்ற மாநிலங்களைப் போலவே இந்திய சட்டத்திற்கு உள்ளேயே கொண்டுவர வேண்டும்
Article 370 - ஐ நீக்குவதற்கான நேரம் இன்னும் வரவில்லை
Article 370 இந்த மாநிலத்திற்கு அவசியமான ஒன்றே
இந்த விவாதம் தேவையற்றது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
புதிய வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது
விக்ரம்
28-Nov-13
இது நல்ல முயற்சி
மேலும் புதிய வங்கிகள் வருவதால் ஒரு மாற்றமும் ஏற்பட போவதில்லை
இருக்கின்ற வங்கிகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானி யார்?
விக்ரம்
24-Oct-13
சி வி ராமன்
ஜெகதீஷ் சந்திர போஸ்
ஹோமி ஜே பாபா
ஸ்ரீநிவாச இராமானுஜன்
சுப்பிரமணியன் சந்திரசேகர்
அப்துல் கலாம்
விக்ரம் சாராபாய்
ஜி என் ராமச்சந்திரன்
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
மற்றவர்கள்
உங்கள் கருத்து
மிகவும் பிரபலமானவை
இந்தியா கருத்து கணிப்பு (Karuththu Kanippu). List of இந்தியா polls.