வறுமை கவிதைகள்

Varumai Kavithaigal

வறுமை கவிதைகள் (Varumai Kavithaigal) ஒரு தொகுப்பு.

30 May 2019
8:05 pm
01 Sep 2018
12:21 pm
02 Jul 2018
11:08 pm

"கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்பது அவ்வையார் வாக்கு. இத்தகைய வறுமையைப் பற்றி பேசும் கவிதைத் தொகுப்பு இங்கே "வறுமை கவிதைகள்" (Varumai Kavithaigal) என்ற தலைப்பில் தொகுக்கப்பெற்றுள்ளது. இப்பக்கத்தில் உள்ள "வறுமை தந்த வலிகள்", "பசிக்கொடுமை", "வறுமை", "பாரடா மானிடா", "பிச்சைக்காரி" மற்றும் பல வறுமை கவிதைகள் (Varumai Kavithaigal) வறுமையின் நிறத்தை அழகாகக் காட்டுபவை. நீங்களும் இலவசமாகப் படித்து வறுமையின் வலிகளை உணருங்கள்.


மேலே