சமுதாயம் கவிதைகள்

Samuthayam Kavithaigal

சமுதாயம் கவிதைகள் (Samuthayam Kavithaigal) ஒரு தொகுப்பு.

அழகிய, ஆழ்ந்த சமுதாய சிந்தனையுள்ள தமிழ் கவிதைகள் "சமுதாயம் கவிதைகள்" (Samuthayam Kavithaigal) என்ற தலைப்பில் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சமுதாயம் சார்ந்த சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல கவிதைகளும் பாடல்களுமே சிறந்த வழி. சுதந்திர போராட்ட காலங்களில் சுதந்திர வேட்கை பாடல்கள் மக்களிடையே சுதந்திர வேட்கையை ஊட்டுவதற்கு பெரிதும் உதவின. இங்கே உள்ள சமுதாயம் கவிதைகள் (Samuthayam Kavithaigal) உங்களுக்கு சமுதாயத்தின் மீதான அக்கறையை மேலும் அதிகரிக்கும்.


மேலே