காத்திருப்பு கவிதைகள்

Kathirippu Kavithaigal

காத்திருப்பு கவிதைகள் (Kathirippu Kavithaigal) ஒரு தொகுப்பு.

காதலில் காத்திருப்பு என்பது ஒரு சுகமானது. காதல் தோல்வியுற்ற பிறகு காத்திருப்பு என்பது வேதனையானது. காத்திருப்பு பற்றிய கவிதைகள் இங்கே "காத்திருப்பு கவிதைகள்" (Kathirippu Kavithaigal) என்ற தலைப்பில் இங்கே இலவசமாகப் படித்து மகிழுங்கள். காத்திருப்பு வலியா சுகமா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது. காதலனோ காதலியோ வருவாளெனக் காத்திருப்பது சுகம், அதுவே அவள் வரமாட்டாளென தெரிந்தும் காத்திருப்பது வேதனையானது. இந்த காத்திருப்பு கவிதைகள் (Kathirippu Kavithaigal) படித்து ரசித்து உள்ளம் உருகிடுவீர்.


மேலே