வாழ்கை கவிதைகள்

Valkai Kavithaigal

வாழ்கை கவிதைகள் பட்டியல். List of Valkai Kavithaigal in Tamil.

வாழ்க்கையைப் புரிந்துகொண்டால் வெற்றி பெறலாம். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சுவாரசியம் மிக்கது. அடுத்த நொடி புரியாத புதிர். இந்த வாழ்வின் மாயமே நம்மை வாழ்க்கைப் பயணத்தில் நகரவைக்கிறது. இந்த வாழ்கை கவிதைகள் தொகுப்பு வாழ்வின் அழகிய தருணங்களை வாழ்வின் மாயன்களைப் பற்றி பேசுகின்றது. வாழ்க்கைக்கு கவிதைகள் என்ற தலைப்பிலான இந்த கவிதைகளை படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.
Valkai Kavithaigal ennum intha kavithaith thoguppu ungal manathil unlla ninaivugalai varudach cheibavaiyaaga irukkum. Ikkavithaigal ungal vazhkai payanathil ungalukku oru vazhikaatiyaaga irukkum. Intha Valkai Kavithaigal thoguppai padithu ungal karuthukalaip pagiravum.


மேலே