இயற்கை வாழ்க்கை கவிதைகள்

Iyarkai Vazhkai Kavithaigal

இயற்கை வாழ்க்கை கவிதைகள் (Iyarkai Vazhkai Kavithaigal) ஒரு தொகுப்பு.

இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயற்கை சொந்தமானது. இந்த அண்டமும், மற்ற அண்டங்களும், கோள்களும், இந்த பூமியின் உயிர்களோடு தொடர்புடையவை. எங்கள் வலைதளத்தின் இந்தப் பக்கத்தில் இருக்கும் இயற்கை வாழ்க்கை கவிதைகள் (Iyarkai Vazhkai Kavithaigal) இயற்கையைப் பற்றியும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைப் பற்றியும் பேசுபவை. இயற்கையோடு இணைந்த வாழ்வே சிறந்த வாழ்வு. இயற்கைக்கும் நமது வாழ்க்கைக்கும் உள்ள பிணைப்பை இந்த "இயற்கை வாழ்க்கை கவிதைகள்" (Iyarkai Vazhkai Kavithaigal) கவிதைத் தொகுப்பு எடுத்துக் கூறுகின்றது. இக்கவிதைகள் உங்களுக்கும் இயற்கைக்கும் உள்ள இடைவெளியினைக் குறைக்கும்.


மேலே