காதல் தோல்வி கவிதைகள்

Kadhal Tholvi kavithaigal

காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi kavithaigal) ஒரு தொகுப்பு.

காதலுக்கு என்றுமே தோல்வியில்லை, காதலர்களுக்குத்தான் தோல்வி. காதல் தோல்வி கொடுக்கும் வலி அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். காதல் சிலருக்கு வாழ்க்கையைக் கொடுக்கும் சிலருக்கு வாழ்க்கையைக் கெடுக்கும். இந்தப் பகுதில் காணும் கவிதைகள் அனைத்தும் காதல் தோல்வியின் வலியினை எடுக்கூறுபவை. காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi kavithaigal) என்ற தலைப்பில் இங்குள்ள கவிதைகள் உங்கள் மனங்களில் உள்ள காதல் தோல்வி காயங்களுக்கு மருந்தாக அமையும்.


மேலே