கஸல் கவிதைகள்

Gazal Kavithaigal

கஸல் கவிதைகள் (Gazal Kavithaigal) ஒரு தொகுப்பு.

கசல் கவிதைகள் என்ற தலைப்பிலான இந்தக் கவிதைகள் வட நாட்டிலிருந்து தமிழுக்கு வந்தவை. இங்கே உள்ள கசல் கவிதைகளைப் (Gazal Kavithaigal) படித்து ரசித்து உங்கள் இலக்கிய ஆர்வத்தை ஆற்றிடுங்கள். தமிழ் கவிதைகள் பல வகையான கவிதை மரபுகளைக் கொண்டுள்ளன. அவற்றுள் பல மரபுகள் தமிழின் தொன்மையான மரபுகள். மேலும் பல மரபுகள் வேற்று மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்தவை. இப்பக்கத்தில் உள்ள கசல் கவிதைகள் (Gazal Kavithaigal) உங்கள் சிறந்த தமிழ் விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.


மேலே