பணம் கவிதைகள்

Panam Kavithaigal

பணம் கவிதைகள் (Panam Kavithaigal) ஒரு தொகுப்பு.

12 Jun 2018
7:14 am
13 Mar 2018
10:56 pm
21 Jan 2018
8:10 am

இன்றைய வாழ்வில் பணமே சிறந்த நண்பன். இந்தச் சமூகத்தில் பணம் இல்லாத மனிதன் செல்லாக் காசு. பணம் பற்றிய அழகிய கவிதைகள் (Panam Kavithaigal) தேன் தமிழில் இதோ உங்களுக்காக. மனிதனுக்கும் பணத்துக்கும் உண்டான பணத்தினை, பணம் செய்யும் மாயங்களை, பணத்தால் வாங்க முடியாத அன்பினை இந்த பணம் கவிதைகள் (Panam Kavithaigal) கவிதைத் தொகுப்பு பேசுகின்றது. "மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்பது பழமொழி, "பணமிருந்தால் மனமுண்டு" என்பது புதுமொழி. இந்த பணம் கவிதைகளை படித்து உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பகிரவும்.


மேலே