இதயம் கவிதைகள்

Idhayam Kavithaigal

இதயம் கவிதைகள் பட்டியல். List of Idhayam Kavithaigal in Tamil.

23 Jan 2014
9:58 pm

உங்கள் இதயங்களின் எண்ணங்களுக்கு கவிதை வடிவம் கொடுங்கள். இங்கே உள்ள "இதயம் கவிதைகள்" (Idhayam Kavithaigal) கவிதைத் தொகுப்பு காதல், நட்பு, பாசம், காதல் தோல்வி, போன்ற இதயம் சார்ந்த உணர்வுகளைப் பேசுபவை. நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தேக்கி வைக்கும் பெட்டகம் நமது இதயம். நமது சுகதுக்கங்களுக்கும் இதயத்திற்கும் கண்களுக்குமான உறவை இந்த "இதயம் கவிதைகள்" (Idhayam Kavithaigal) அழகாக வர்ணிக்கின்றன. படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


மேலே