மனிதம் கவிதைகள்

Manitham Kavithaigal

மனிதம் கவிதைகள் (Manitham Kavithaigal) ஒரு தொகுப்பு.

21 Jan 2018
9:53 pm

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்பது முன்னோர் வாக்கு. அதனினும் அரிது மனிதத்தன்மையுடன் மனிதன் வாழ்வது. "மனிதம் கவிதைகள்" (Manitham Kavithaigal) என்ற இந்த கவிதைத் தொகுப்பு மனிதத்தின் மகத்துவத்தை, முக்கியத்துவத்தை அழகாகப் பேசுகின்றது. இந்த அவரச உலகில் மனிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிதல் மிக அவசியம். மனிதம் கவிதைகள் (Manitham Kavithaigal) படித்து ரசித்து மனிதம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பகிருங்கள்.


மேலே