அப்பா கவிதைகள் | Appa Kavithaigal

Appa Kavithaigal

அப்பா கவிதைகள் (Appa Kavithaigal) ஒரு தொகுப்பு.

30 Aug 2022
3:31 pm
16 Jan 2022
4:21 pm
11 Sep 2021
3:48 am
28 Jun 2021
9:24 am

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்பதும், "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்பதும் அவ்வையின் வாக்கு. அப்பாவின் கண்ணீரைக் கண்டோரில்லை அப்பாவின் அன்பைக் கானதோரில்லை. தந்தையின் அன்பைப் பற்றி பேசும் இக்கவிதைகள் "அப்பா கவிதைகள்" (Appa Kavithaigal) என தலைப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிதையும் அப்பாவின் ஒவ்வொரு பரிமாணத்தையும் பிரதிபலிப்பவை. இந்த அப்பா கவிதைகள் (Appa Kavithaigal) கவிதைத் தொகுப்பினை படித்து மகிழுங்கள்.


மேலே