ஆசை கவிதைகள்

Aasai Kavithaigal

ஆசை கவிதைகள் (Aasai Kavithaigal) ஒரு தொகுப்பு.

20 May 2022
4:35 pm

நமது ஆசைகளே நம் வாழ்வின் இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணம். ஆசைகளை அடக்கி ஆள்பவன் தன் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். மனம் போன போக்கில் போகின்றவனது வாழ்க்கையை அந்த ஆசைகளே ஆள்கின்றன. இந்தப்பகுதியில் உள்ள "ஆசை கவிதைகள்" (Aasai Kavithaigal) அனைத்தும் ஆசை மொழி பேசுபவை. "ஆசையே அலைபோல், நாமெல்லாம் அதன்மேலே" என்பது அவ்வையின் வாக்கு. அத்தகைய ஆசையினால் வரும் இன்பங்களையும் துன்பங்களையும் பேசும் இந்த "ஆசை கவிதைகள்" (Aasai Kavithaigal) கவிதைத் தொகுப்பினை படித்து ரசித்து உங்கள் வாழ்வினை செம்மைப்படுத்திடுவீர்.


மேலே