மழலை கவிதைகள்

Malalai Kavithaigal

மழலை கவிதைகள் (Malalai Kavithaigal) ஒரு தொகுப்பு.

25 Sep 2019
2:24 pm
14 Apr 2019
7:56 pm
13 Mar 2019
11:13 am

மழலைச் செல்வம் நிறைந்த வீட்டில் விளையாடுவது குழந்தைகள் அல்ல தெய்வங்கள். ஆயிரம் செல்வங்கள், சொந்தங்கள் இருந்தாலும் மழலைச் செல்வங்கள் இல்லையென்றால் வாழ்க்கை சிறக்காது. குழந்தையின் மழழைப் பேச்சும், மழழை நடையும் தெய்வங்களை நேரில் காட்டும். இந்த "மழழை கவிதைகள்" (Malalai Kavithaigal) கவிதைத் தொகுப்பு குழந்தைகளின் அழகினை, குழந்தைகளின் குறும்பினைப் பேசுபவை. படித்து ரசித்து மகிழ்ந்திடுங்கள்.


மேலே