திருக்குறளும் கவிதையும் கவிதைகள்

திருக்குறளும் கவிதையும்

திருக்குறளும் கவிதையும் ஒரு தொகுப்பு.

உலகப்பொதுமறையாம் திருக்குறள் தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்க்கும் நூல். திருக்குறளின் வரிகள் இரண்டே ஆனாலும் அதன் அர்த்தம் மிகவும் ஆழமானது. இப்பகுதியில் உள்ள கவிதைகள் "திருக்குறளும் கவிதையும்" என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் அனைத்தும் திருக்குறளின் ஒவ்வொரு குறளுக்கும் விளக்கம் தருவானவையாக உள்ளன. திருக்குறளின் குறள்களுக்கு அர்த்தம் வேண்டுவோர் இந்த "திருக்குறளும் கவிதையும்" கவிதைத் தொகுப்பினைப் படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். திருக்குறளின் பெருமையை உலகரியச் செய்ய எழுத்து வலைதளத்தின் இந்தப்பக்கம் துணை புரியும்.


மேலே