இனிமை கவிதைகள்

Inimai Kavithaigal

இனிமை கவிதைகள் (Inimai Kavithaigal) ஒரு தொகுப்பு.

10 Sep 2017
3:59 pm

கவிதைகள் சொல்ல வரும் கருத்தை இனிமையாகக் கூறுபவை. அந்த கவிதைகளை அழகுத தமிழில் பாடுவது இன்னும் இனிமையானது. "இனிமை கவிதைகள்" (Inimai Kavithaigal) என்ற தலைப்பிலான இந்த தித்திக்கும் தேன் தமிழக் கவிதைகள் உங்கள் எண்ணங்களுக்கு மேலும் சுவையூட்டும். இந்தப் பக்கத்தில் உள்ள "இனிமை கவிதைகள்" (Inimai Kavithaigal), தமிழ், இன்னிசை, பக்தி, நட்பு, காதல், அழகு என்ற பல உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பற்றி மிக இனிமையாகப் பேசுபவை. இந்த இனிய தமிழ் கவிதைகளைப் படித்து மகிழ்ந்திடுங்கள்.


மேலே