மரபு கவிதைகள்

Marabu Kavithaigal

மரபு கவிதைகள் (Marabu Kavithaigal) ஒரு தொகுப்பு.

தமிழின் சிறப்புகளைக் கூறுவற்கு பல ஆயிரக்கணக்கான தொன்மையான இலக்கியங்களும் இல்லகணங்களும் உள்ளன. அவற்றுள் மரபுக் கவிதையும் ஒன்று. எங்கள் வலைதளத்தின் இந்தப் பக்கத்தினை மரபு கவிதைகள் அலங்கரிக்கின்றன. மரபுக் கவிதை (Marabu Kavithaigal) என்பது தமிழின் கவிதை இலக்கணத்திற்கு உட்பட்டு இருப்பது. தமிழ் கவிதைகளின் மரபினைக் கூறும் தமிழின் தொன்மையான "யாப்பிலக்கணம்" என்ற தமிழ் கவிதை இலக்கண நூலினைப் பின்பற்றியே கவிதைகள் எழுதப்படுகின்றன. இந்த "மரபு கவிதைகள்" (Marabu Kavithaigal) கவிதைகளை படித்து தமிழின் கவிதை மரபுகளை தெரிந்துகொள்ளுங்கள்.


மேலே