வேதனை கவிதைகள்

Vedhanai Kavithaigal

வேதனை கவிதைகள் (Vedhanai Kavithaigal) ஒரு தொகுப்பு.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் பலவிதமான வேதனைகளும் காயங்களும் உள்ளன. வேதனைகளை வெளிப்படுத்த சிறந்த கருவி கவிதைகள் தான். இந்தப்பக்கத்தில் உள்ள "வேதனை கவிதைகள்" (Vedhanai Kavithaigal) என்ற தலைப்பிலான இந்தக் கவிதைத் தொகுப்பு உங்கள் மனதில் உள்ள வேதனைகளை நினைவூட்டுபவை. வேதனைகளை வெல்ல வாழ்க்கைப் பக்குவம் தேவை. இந்த "வேதனைக் கவிதைகள்" (Vedhanai கவிதைகள்) உங்கள் வேதனைகளையும் அந்த வேதனைகளுக்கான தீர்வுகளையும் பற்றி பேசுகின்றன. படித்து ரசித்திடுங்கள்.

மேலே