நினைவு கவிதைகள்

Ninaivu Kavithaigal

நினைவு கவிதைகள் பட்டியல். List of Ninaivu Kavithaigal in Tamil.

10 Oct 2018
10:12 pm

நினைவுகளைப்பற்றிப் பேசும் இந்த கவிதைத் தொகுப்பு "நினைவு கவிதைகள்" (Ninaivu Kavithaigal) என்ற தலைப்பில் இங்கே இடம்பெறுகின்றன. நினைவுகளே நமது தோணி. இந்த நினைவுகள் தாம் நம்மை நமது பள்ளிப் பருவத்திற்கும் நமது முதுமைக்கும் ஒரு நோடிப் பொழுதில் பயணிக்க வைக்கும். நம் வாழ்வில் பல உறவுகள் விட்டுச் சென்ற காலடித் தடங்கள் தான் இந்த நினைவுகள். நமக்குப் பிரியமான நினைவுகள், நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த நினைவுகள் நமது நெஞ்சை விட்டு என்றுமே அகலுவதில்லை. நெஞ்சம் மறப்பதில்லை, நினைவுகள் அழிவதில்லை. இந்த "நினைவு கவிதைகள்" (Ninaivu Kavithaigal) என்ற இந்த கவிதைத் தொகுப்பினை இலவசமாகப் படித்து ரசித்திடுங்கள்.


மேலே