உணர்வுகள் கவிதைகள்

Unarvugal Kavithaigal

உணர்வுகள் கவிதைகள் பட்டியல். List of Unarvugal Kavithaigal in Tamil.

எழுத்து வலைதளத்தின் இந்தப் பகுதி "உணர்வுகள் கவிதைகள்" என்ற தலைப்பிலானது. உணர்வுகளே மனிதனை மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் வேற்றுமை உள்ளது. ஒரு சில உணர்வுகள் மற்ற உயிரினங்களிடத்தில் இருந்தாலும் காதல், நட்பு, தாய்மை, மனிதம் போன்ற உணர்வுகள் மனிதனை உயர்ந்தவனாக்கும். இங்கே உள்ள "உணர்வுகள் கவிதைகள்" (Unarvugal Kavithaigal) கவிதைத் தொகுப்பு காதல், மனிதம் போன்றவற்றைப் பற்றி அழகாகப் பேசுபவை. படித்து ரசித்திடுங்கள்.


மேலே