ஓடி ஓடி உழைக்கனும்....!
பந்தயத்தில் வெல்வேன்
என்ற நம்பிக்கை அந்த முதலில் உள்ள கருப்பு நிழல்.....!
என்னால் முடியும்
என்ற செயல்பாடு அதற்கு அடுத்தாற்போல் உள்ள நிழல்.....!
கடைசியாக செயற்படுகிறதே ஒரு நிழல்....
அது நிழல் அல்ல நிழல் அல்ல
என்னோட உடல்....!
முடியும் என்ற நம்பிக்கையோடு
முழுமனதோடு செயல் பட்டால்......
நிச்சயம் முதன்மை வெற்றி
நேர்மையாய் அடைவது உறுதி....!