அன்பு

நான் உன்மேல் வைத்திருக்கும்
அன்பை பார்த்து
காதலுக்கும் காதல் வரும்
உயிரே...
ஆனால் உனக்கு???

எழுதியவர் : sharu (6-Jan-13, 11:32 pm)
Tanglish : anbu
பார்வை : 242

மேலே