சைவ காதல்

இன்று விரதம்....
அசைவம் ஆகாது!
எனச்சொல்லி விட்டு.....
பார்வையால்...
எனை விழுங்குவது
என்ன நியாயம்?

(வெண்ணிலா)

எழுதியவர் : வெண்ணிலா (8-Jan-13, 6:01 pm)
பார்வை : 174

சிறந்த கவிதைகள்

மேலே