அழகு

படித்து இரசித்த கவிதை :
========================

அவள்
சூடும்
ரோஜா
அவளை விட
அழகு குறைவுதான்.....

அதனால்தான்
அவள்
பின்னால்
ஒளிந்து கொள்கிறது...............!!!!!!!!!!!

எழுதியவர் : "எவனோ ஒருவன்" (2-Nov-10, 1:50 pm)
சேர்த்தது : Rajamayil
Tanglish : alagu
பார்வை : 2532

மேலே