பொங்கல்
தித்திக்கும் திருநாள்
தமிழர்களின் திருநாள்
இன்னிக்கும் கரும்பும்
தை மாதம் மலரும் மஞ்சளும்
தமிழர்களின் நன்னாள்
வருடத்தில் ஓர் நாள் அதுவே எங்களுக்கு திருநாள்
மாட்டு பொங்கல்!
புத்தாடை உடுத்தி
புது பானை கொண்டு
கொண்டாடும் விழாவே
இனிய பொங்கல்
திருநாள்!
தமிழர்களின் திருநாள்