தாகம் - 2

தாகம் தனியகண்டேன் அது மீண்டும் மீளக்கண்டேன்...
தாகம் சில தவறென கண்டேன், சில நிமிடம் சரியென தணிந்தேன்...
தாகம் பல சரியென கண்டேன், சில தவரிசென்றிட கண்டேன்...
தாகம் எதிலேன சிந்திதேன், சிலபல சரிதவரேன கொண்டேன்...
சரியான தாகத்தில ஏமாற்றம் கொண்டேன்..
தவறான தாகத்தில் மோகம் கொண்டேன்..
சரியான தாகம் தனியகண்டேன் சில நிமிடம் மகிழ்ச்சிகொண்டேன்..
தவறான தகத்தில் மூழ்கக்கண்டேன் வாழ்கை தடுமாரக்கண்டேன்..
தாகத்தில் சில தேர்வு செய்தேன் வாழ்வு முழுவதும் சிரிப்பை கண்டேன்...

எழுதியவர் : maathavan (12-Jan-13, 6:13 pm)
சேர்த்தது : maathavan
பார்வை : 221

மேலே