ஆன் .......

வெற்றியை கண்டவன் வெற்றியில் தோற்கிறான்...
தோல்வியைக் கண்டவன் தோல்வியை வெல்கிறான்..
மற்றதை கண்டவன் மாற்றம் செய்கிறான்...
போதும் என்பவன் பாதியை இழக்கிறான்...
போதையை கொண்டவன் போதாது என்கிறான்..
காதலில் வென்றவன் காதலை நேசிக்கிறான்..
காதலில் தோற்றவன் மனிதனை நேசிக்கிறான்.

தாயை நேசிப்பவன் தாயுமானவன் ஆகிறான்..
தந்தையை நேசிப்பவன் பந்தத்தை வெல்கிறான்...
சகோதரியை நேசிப்பவன் சமத்துவம் செய்கிறான்..
நண்பனம் செசிபவன் பண்பை வழர்கிறான்...
உறவை நேசிப்பவன் பரிவுடன் வாழ்கிறான்...
மனிதனை நேசிப்பவன் மனிதனாகிறான்...

எழுதியவர் : maathavan (12-Jan-13, 6:20 pm)
சேர்த்தது : maathavan
பார்வை : 189

மேலே