கண்ணாடி

தலைவலியால் கண்ணாடியணிந்தேன் அப்போது....
கண்ணாடியால் தலைவலியணிந்திருக்கிறேன் இப்போது....
காரணம் சொல்லியே கா-தினம் போனதால்...
கழற்றிவைத்துவிட்டேன்....
தலைவலியை...!!!!!

எழுதியவர் : pratheba chandramohan (12-Jan-13, 6:45 pm)
சேர்த்தது : pratheba chandramohan
பார்வை : 138

மேலே