உச்சி வெயில் - கவிதை

பாலை பூமி
பொட்டல் காடு
புழுதிக் காற்று
உச்சி வெயில்
நட்ட நடுப்பகலில்
கள்ளிக் காட்டில்
சுள்ளி பொறுக்குகிறாள்
கன்னி ஒருத்தி
சோறு சமைக்க...!

எழுதியவர் : rishvan (12-Jan-13, 7:11 pm)
சேர்த்தது : rishvan
பார்வை : 568

மேலே