மனைவி
நீ இல்லாத கவலையை
இன்னும் தூண்டுகிறது
கொசு
விடிந்து பார்க்கும்போது
உன் பொட்டு சாயத்தை
ஞாபகமுறச் செய்யும் வகையில்
.சட்டை எல்லாம் சிவப்புச் சாயம்
நீ இல்லாத கவலையை
இன்னும் தூண்டுகிறது
கொசு
விடிந்து பார்க்கும்போது
உன் பொட்டு சாயத்தை
ஞாபகமுறச் செய்யும் வகையில்
.சட்டை எல்லாம் சிவப்புச் சாயம்