உன்னை கண் தேடுதே

பிதிக்கி விட்ட
பற்பசை யாய்
நீ வெளியேறினாலும்
வாலறுந்த பட்டமாய்
என் மனம்
உன்னைத்தான் தேடுதே

எழுதியவர் : மின்னல் (15-Jan-13, 1:33 pm)
சேர்த்தது : minnal
பார்வை : 172

மேலே