காதல் வலி

நாம் இணைந்து பேசிய காலங்களை விட
சண்டை போட்டு பேசாமல் இருந்த காலங்களில் தான் உணர்ந்தேன் நம் காதலின் ஆழம் .

எழுதியவர் : dharma (15-Jan-13, 1:40 pm)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : kaadhal vali
பார்வை : 91

மேலே