மருந்து கொடுங்கள் - சாகும் முன்

ஒருவேளை...
மருத்துவர்களை தமிழ் படிக்க
அனுப்பி இருக்கலாம்.
அப்படியாவது தெரிந்திருக்கும்
டெங்குவிற்கு...
எத்தனை மாத்திரை என்று?

எழுதியவர் : (16-Jan-13, 7:52 pm)
பார்வை : 108

மேலே