சாட்டையடி
சட்டையில்லாத
தன் முதுகில்
சாட்டையால் அடித்தபடி,
காசு கேட்கும்
சிறுவனை எங்கேனும் கண்டால்
கற்றுக் கொடுங்கள்
அடிக்க வேண்டியது
அவனையல்ல என!
சட்டையில்லாத
தன் முதுகில்
சாட்டையால் அடித்தபடி,
காசு கேட்கும்
சிறுவனை எங்கேனும் கண்டால்
கற்றுக் கொடுங்கள்
அடிக்க வேண்டியது
அவனையல்ல என!