காலத்தின் கோலம்

மழை இல்லாத
மாநகரத்தில்
விவசாயம் இல்லை.
ஆனால்
விளைச்சலோ அமோகம்...
அடுக்குமாடி வீடுகள்!

எழுதியவர் : வெற்றி (17-Jan-13, 6:34 pm)
Tanglish : kaalaththin kolam
பார்வை : 154

மேலே