...........நீதானே நீ...........

கடந்துகொண்டிருந்தேன் இரவை !
தொடர்ந்துகொண்டிருந்தது நினைவுகள் !
பிரிந்துகொண்டிருந்தது ஆவி !
ஒளிந்துகொண்டிருந்தது காதல் !
விரைந்துகொண்டிருந்தது காலை !
மறந்துகொண்டிருந்தாய் நீ !

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (17-Jan-13, 10:25 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 56

மேலே