மனிதனை நம்பாதவர்கள்

கருடன் மீது
பெருமாள்

எலி மீது
பிள்ளையார்

நாயின் மீது
பைரவர்

மயில் மீது
முருகன்

புலி மீது
அய்யன்

மனிதனை
நம்பாத தெய்வங்கள்.....!

எழுதியவர் : நவீன் (18-Jan-13, 6:44 pm)
பார்வை : 147

மேலே