நண்பனுக்கு விடுப்பு

இருப்பினும் சில நினைவுகள்,
என் இதயத்தை தொட்டுச்செல்லும்
அந்த நிமிடங்கள்.....
நான் உன்னோடு நட்பு கொண்ட
அந்த காலங்கள் .....
வாழ்வில் மறக்க முடியாத
சுவடுகள் நண்பா...!

எழுதியவர் : கா.கு.கலை (18-Jan-13, 7:01 pm)
சேர்த்தது : gurukalai24
பார்வை : 244

மேலே